Batman-movie

87வது ஆஸ்கர் விருது: வெற்றியாளர்கள் பட்டியல்

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில்  87-வது ஆஸ்கர் விருது வழங்கும்விழா நடைபெறுகிறது.
இதில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த திரைக்கதை என 4 விருதுகளை தட்டியுள்ளது ‘பெர்ட் மேன் ‘ படம்.

 87வது ஆஸ்கர் விருதுகள் வெற்றியாளர்களின் முழு விபரம் : 



சிறந்த துணை நடிகர் :

ஜே.கே.சிம்மன்ஸ்- விப்லாஷ் 

சிறந்த உடை அலங்காரம் : 

த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் :

த க்ராண்ட் புத்தபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த வேற்றுமொழி படம் : 

இடா

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் : 

த ஃபோன் கால்

சிறந்த ஒலிக்கலவை :

விப்லாஷ்

சிறந்த ஒலிப்பதிவு :

அமெரிக்கன் ஸ்னிப்பர்

சிறந்த துணை நடிகை :

பாட்ரீசியா ஆர்க்யுட்டே- ’பாய் ஹூட்’ 

 சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் :

இண்டர்ஸ்டெல்லர் 

சிறந்த அனிமேஷன் குறும்படம் : 

ஃபியஸ்ட்

சிறந்த அனிமேஷன் படம் :

பிக் ஹீரோ 6

சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் :

 த க்ராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த ஒளிப்பதிவு :

பேர்ட் மேன் 

சிறந்த எடிட்டிங் :

விப்லாஷ்

சிறந்த ஆவணப்படம் : 

சிட்டிசன்ஃபோர்

சிறந்த பாடல் :

க்ளோரி - செல்மா 

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் :

புடாபெஸ்ட் ஹோட்டல்

சிறந்த திரைக்கதை :

பேர்ட்மேன் 

சிறந்த அடாப்டட் திரைக்கதை :

த இமிடேஷன் கேம்

சிறந்த இயக்குநர் :

அலிஜாண்டோ கோன்ஸாலெஸ் இனார்ரிது - பேர்ட் மேன்

சிறந்த நடிகர் :

எட்டி ரெட்மெய்னி - த தியேரி ஆஃப் எவ்ரிதிங்

சிறந்த நடிகை :

ஜூலியன் மூர் - ஸ்டில் அலைஸ்

சிறந்த படம் : 

பேர்ட் மேன்


About Jack Henry

0 comments:

Post a Comment

Powered by Blogger.